தேவா எழுப்புதல் தாரும் இன்றே என் உள்ளத்தில் தாரும்
உயிரூட்டும் என் ஆத்துமாவை உம் சித்தம் நிறைவேற்றவே
1.
பரிசுத்த சிந்தை என்னில் தாரும்
பாவத்தின் மீது ஜெயத்தை தாரும்
பரிசுத்தர் வைராக்கியம் தாரும்
பரமன் இயேசுவை போலாகவே – தேவா
2.
ஆத்தும வாஞ்சை என்னில் தாரும்
அன்பின் தூதனாய் அனுப்பிடுமே
திறப்பின் வாசலில் நிறுத்தும்
திரண்ட அழிவைத் தடுத்திடவே- தேவா
3.
பவுலின் வைராக்கியம் என்னில் தாரும்
சபைகள் புத்துக் குலூங்கிடவே
பேதுருவின் தைரியம் தாரும்
பாரதம் உம்மை பணிந்திடுமே- தேவா
theva ezhuppudhal tharum indre en ullaththil tharum
uyitruddum en aaththumavai um sithdham niraiverrave
1.
parisuthdha sinththai ennil tharum
pavaththin meethu jayaththai tharum
parisuthdhar vairakkiyam tharum
paraman iyesuvai polakave – theva
2.
aaththuma vanjsai ennil tharum
anbin thudhanay anuppidume
thirappin vasalil niruththum
thiranta azhivaith dhaduththitave- theva
3.
pavulin vairakkiyam ennil tharum
sabaikal puththuk kulungkitave
pethuruvin thairiyam tharum
paradham ummai paninththidume- theva